சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கோழி வறுவல் (சுலப முறை)

கோழி ஒரு கிலோ
இஞ்சி சாறு அரை மேசைக்கரண்டி
பூண்டு சாறு அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
எண்ணெய் பொரித்து எடுக்குமளவிற்கு
உப்பு தேவையான அளவு

  • கோழிக்கறியை எலும்புகள் நீக்கி சுத்தம் செய்து தேவையான அளவுகளில் நறுக்கிக் கொள்ளவும்.
  • மிகவும் சிறியதாக இல்லாமல் நடுத்தர அளவுத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறியுடன் இஞ்சி, பூண்டுச் சாறு, மிளகாய்த்தூள், எழுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு துண்டங்களாக எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
பரிமாறும் அளவு 8 நபர்களுக்கு
வழங்கியவர் எஸ். பஜிதா அஃப்ரின், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி