சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

லவங்க லதிகா

மைதா 50 கிராம்
வெண்ணெய் 2 தேக்கரண்டி
பால் அரை கப்
சர்க்கரை 100 கிராம்
தேங்காய் அரை கப் துருவல்
ஏலக்காய் ஒன்று
உப்பு 10 கிராம்
எண்ணெய் கால் லிட்டர்
தண்ணீர் தேவையான அளவு

  • மைதா மாவில் வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து 5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு பாலை நன்றாக 5 நிமிடம் கொதிக்க வைத்து அதில் தேங்காய் துருவல் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
  • இந்த பூரணத்தை சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
  • பிறகு பிசைந்த மாவை எடுத்து பூரி தேய்ப்பது போல் சிறியதாக தேய்த்து நடுவில் பூரணத்தை வைத்து உருண்டையாக உருட்ட வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உருண்டையை போட்டு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.
  • பின்பு சர்க்கரையை பாகு காய்ச்சி அந்த பாகில் போட்டு எடுத்து தனியாக வைக்க வேண்டும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் K. வசந்தகுமாரி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி