|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் மக்ரூன்னியை சாதம் வடிப்பது போல உலை வைத்து தண்ணீர் கொதித்தவுடன் மக்ருன்னியைப் போட்டு இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி அளவிற்கு உப்புப் போட்டு கால் மணிநேரம் வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
-
இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளவும்.
-
கறிவேப்பிலை பொன்னிறமாக ஆனபின் கடலைப்பருப்பு, வெங்காயம், தக்காளி அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
-
அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு, மற்றும் கிராம்பு, பட்டையை சேர்த்துக் கொள்ளவும்.
-
இது அனைத்தும் பொன்னிறமாக வதக்கிய பின் அதில் சிக்கனைப் போட்டு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, சிக்கன் மசாலா பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு கால் மணிநேரம் வேக வைக்கவும்.
-
தண்ணீர் சுண்டி சிக்கன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் வேக வைத்த மக்ரூன்னியைப் போட்டு சிறிது உப்பு போட்டு நன்றாக கிளறவும். 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|