சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மரவள்ளி கிழங்கு கார அடை

புழுங்கல் அரிசி அரை கிலோ
மரவள்ளி கிழங்கு கால் கிலோ
மிளகாய் வற்றல் 15
சோம்பு ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் கால் தேக்கரண்டி
வெங்காயம் கால் கிலோ
கறிவேப்பிலை சிறிது
காரட் ஒரு கப்(துருவல்)
தேங்காய் பல்லாக நறுக்கியது சிறிதளவு
எண்ணெய் சிறிது
உப்பு தேவையான அளவு

  • புழுங்கல் அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அத்துடன் தோல் நீக்கி துண்டுகளாக்கிய மரவள்ளிகிழங்கு, மிளகாய் வற்றல், சோம்பு, தேவையான அளவு உப்புப் போட்டு கெட்டியாக சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  • பிறகு அத்துடன் நறுக்கிய வெங்காயம், காரட் துருவல், தேங்காய், கறிவேப்பிலை சேர்ந்து கலந்து கொள்ளவும்.
  • தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடை போல் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. லீலா நடராஜன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி