சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மரவள்ளிக் கிழங்கு அல்வா

மரவள்ளிக் கிழங்கு அரை கிலோ
பால் அரை லிட்டர்
நெய் 100 கிராம்
வெண்ணெய் 50
சர்க்கரை 350 கிராம்
கசகசா 50
முந்திரி 50 கிராம்
திராட்சை 50 கிராம்
வெள்ளரிவிதை 50 கிராம்
ஏலக்காய் பொடி ஒரு தேக்கரண்டி

  • மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு, பூ போன்று தூளாக சீவிக்கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி அதனுடன் கோவா சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி விடவும்.
  • பால் நன்கு சுண்டி திரட்டுப் பால் போல திரண்டு வரும் போது ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். பிறகு நெய் விட்டு கலக்கவும்.
  • அடுத்து துருவிய கிழங்கை அதில் கொட்டி கிளறி விடவும். சிறிது நேரம் அடுப்புத் தீயை சிறியதாக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சையைப் போட்டு கலக்கவும்.
  • பிறகு ஒரு தாம்பாளத் தட்டில் வெண்ணெய் தடவி அதில் இந்தக் கலவையைக் கொட்டி அதன் மீது கசகசா தூவி வெள்ளரி விதையைத் தூவி காற்றில் வைக்கவும்.
  • சிறிது நேரத்தில் மரவள்ளிக்கிழங்கு அல்வா சாப்பிடுவதற்கு ஏற்ற பக்குவத்தில் தயாராகிவிடும்.
கால அளவு 60 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் V. பிரதிபா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி