|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியே அரை மணிநேரம் ஊற விடவும்.
-
முதலில் அரிசியை கிரைண்டரில் உப்பு போட்டு கெட்டியாக நன்கு அரைக்கவும்.
-
அரைத்த மாவை பட்டாணி சைசில் சிறு சிறு உருண்டைகளாக இட்லி தட்டில் உருட்டி போடவும். பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
-
பிறகு பருப்பு வகைகளையும், மிளகாய், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு வகையை அதனுடன் சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.
-
பிறகு கொழுக்கட்டையை(சிறிது சிறிதாக உருட்டி வேகவைத்த உருண்டையை) அதனுடன் கலந்து நன்கு கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|