|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் எல்லா இலைகளையும் நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
-
பிறகு மிக்ஸியில் போட்டு அத்துடன் புளி, தேங்காய், உப்பு, ஆகியவைகளை சேர்க்கவும்.
-
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, மிளகாய், ஆகியவற்றை வாசனை வரும் வரை (சிவப்பாக) வறுத்து தழைகள் அடங்கிய கலவையுடன் போட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
-
அரைத்த விழுதை தண்ணீரில் சேர்த்து குழம்பாக ஆக்கி கொள்ள வேண்டும்.
-
பிறகு அடுப்பில் வாணலிய வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அத்துடன் இந்த குழம்பை கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
-
குழம்பு பொங்கி கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கி விடவும். இப்போது முலிகை குழம்பு தயார். இந்த குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|