சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முந்திரி சாக்லேட் டெஸர்ட்

வெண்ணெய் 100 கிராம்
சர்க்கரை 100 கிராம்
குளுக்கோஸ் பிஸ்கட் 100 கிராம்
முந்திரி 25 கிராம்
கோகோ பவுடர் 3 தேக்கரண்டி
ஸ்வீட் ஜரிகை பேப்பர் ஒன்று
செர்ரி சிறிதளவு
திராட்சை சிறிதளவு

  • முந்திரிகளை உடைத்து பவுடராக்கவும். பிஸ்கட்டையும் உடைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
  • வெண்ணெயை நன்கு கடைந்து கிரீம்போல் ஆக்கி அதில் பவுடராக்கிய சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கோகோ பவுடரையும் சேர்த்து நன்கு கரண்டியால் அடிக்கவும். அடுத்து முந்திரி பவுடரையும், பிஸ்கட் பவுடரையும் சேர்க்கவும்.
  • ஒரு சதுர கிண்ணத்தில் நெய் தடவி ஜரிகைப் பேப்பரைப் போட்டு கலவையை அதில் கொட்டி சமப்படுத்தி செர்ரி, திராட்சைப் பழங்களை அதன் மேல் வைக்கவும்.
  • பின் இதை 3 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் எஸ்.கவிதா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி