|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- நார்த்தங்காயை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். (அதற்கு முன் முழு நார்த்தங்காயை சுடு நீரில் போட்டு 20 நிமிடம் வைத்திருந்தால் நல்லது).
-
அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு பின்பு பச்சை மிளகாய் இஞ்சி போட்டு 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.
-
அதன் பின் வெட்டி வைத்துள்ள காயை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
-
பின்பு வெல்லத்தை பொடித்து கடாயில் போட்டு அதன் பின் உப்பு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளி கரைசலை விட்டு 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
-
நன்றாக கொதித்து கெட்டியானபின் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் 30 நாட்கள் கெடாமல் இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|