சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நேச்சுரல் காரட் ஜூஸ்

காரட் கால் கிலோ
தேங்காய் ஒரு மூடி
ஏலக்காய் 5
வெல்லம் 50 கிராம்

  • காரட்டை நன்றாக சுத்தம் செய்து சீவிக்கொள்ளவும்.
  • இளம் தேங்காயை துருவிக் கொள்ளவும்.
  • காரட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய் மூன்றையும் தேங்காய் பால் எடுப்பது போல் இருமுறை தண்ணீர் சேர்த்து மிக்ஸில் ஜீஸ் எடுக்கவும்.
  • வெல்லத்தை ஒரு மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி ஜீஸ்ஸில் கலந்து குடிக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் நிர்மலா சத்திய மூர்த்தி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி