சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நவரத்தின கிரேவி

பட்டாணி 50 கிராம்
கொண்டைகடலை 50 கிராம்
சோயா பீன்ஸ் 50 கிராம்
மொச்சை 50 கிராம்
பாசிப்பயிறு 50 கிராம்
கறுப்பு கொண்டைகடலை 50 கிராம்
ராஜ்மா 50 கிராம்
காரட் 50 கிராம்
உருளைக்கிழங்கு 50 கிராம்
பீன்ஸ் 10
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 10 பல்
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
பச்சை மிளகாய் 2
கரம் மசாலா தூள் ஒரு தேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி
தேங்காய் அரை மூடி
மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
மல்லி தூள் 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை சிறிது
கொத்தமல்லி சிறிது
எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
உப்பு தேவைகேற்ப

  • முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  • சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டுவிழுது, கரம் மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
  • உப்பு, தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
  • இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் செல்வி வெங்கடேசன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி