சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நவதானிய அடை

புழுங்கல் அரிசி அரை கிலோ
துவரம் பருப்பு கால் கிலோ
கடலைப்பருப்பு கால்கிலோ
உளுத்தம்பருப்பு 100 கிராம்
கொண்டகடலை 100 கிராம்
நிலக்கடலை 100 கிராம்
பச்சைபயறு 100 கிராம்
மிளகு ஒரு தேக்கரண்டி
சோம்பு 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 10
உப்பு தேவையான அளவு

  • புழுங்கல் அரிசியை கழுவி ஊற வைக்கவும். மற்ற பருப்பு வகைகளை ஒன்றாக ஊற வைக்கவும்.
  • பிறகு அரிசியை கொஞ்சம் கரகரப்பாக அரைத்து பிறகு உப்பு, மிளகாய், மிளகு, சோம்பு போட்டு அதனுடன் அரைக்கவும்.
  • பிறகு பருப்பு வகைகளை போட்டு கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • அதன் பிறகு மாவோடு கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறியதாக நறுக்கி போட்டு நன்றாக கலந்து தோசைக் கல்லில் ஊற்றவும்.
  • இரு பக்கமும் நிறைய எண்ணெய் ஊற்றி நன்கு சிவந்தபின் எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் ஆர். புவனேஸ்வரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி