சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காய் கால் கிலோ சிறியது
அரிசி அரை கிலோ
பச்சைமிளகாய் 8
நல்லெண்ணெய் 100 கிராம்
ஆயில் 150 கிராம்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு தேக்கரண்டி
கடுகு தாளிப்பதற்கு
கடலைப்பருப்பு தாளிப்பதற்கு
இஞ்சி தாளிப்பதற்கு
கறிவேப்பிலை தாளிப்பதற்கு
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • நெல்லிக்காய்களைக் கழுவி விதைகளை நீக்கி விட்டு அரைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து அத்துடன் அரைத்த நெல்லிக்காய் விழுதை கலந்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியவுடன் வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடி பண்ணி போடவும்.
  • சாதத்தை சரியான பதத்தில் வடித்து நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிடவும்.
  • ஆறியவுடன் நெல்லிக்காய் மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் B. ராஜேஸ்வரி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி