சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நிலக்கடலை குலோப்ஜான்

நிலக்கடலை 150 கிராம்
முந்திரி பருப்பு 150 கிராம்
கெட்டிபால் 250 மில்லி
மைதா 100 கிராம்
சர்க்கரை 300 கிராம்
பேகிங்பவுடர் ஒரு சிட்டிகை
ஏலக்காய் 3
கேசரிபவுடர் ஒரு சிட்டிகை
எண்ணெய் 250 மில்லி

  • நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். நிலக்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் பாலில் ஊற விடவும்.
  • நன்கு ஊறியதும் மைய அரைக்கவும். அரைத்த விழுதில் மைதா, பேகிங் சோடா, ஏலப்பொடி, கேசரிபவுடர் எல்லாம் சேர்த்து உருட்டும் பதத்திற்கு பிசையவும்.
  • மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • பிறகு மெல்லிய சர்க்கரை பாகு காய்ச்சி ஜாமுன் உருண்டைகளை போட்டு ஊற விட்டு பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் டி. மஹாலெஷ்மி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி