சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பால் பாஸந்தி

பால் ஒரு லிட்டர்
குங்குமப்பூ சிறிதளவு
பாதாம் பருப்பு 8
முந்திரி பருப்பு 8
சீனி அரை கிலோ

  • பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும். ஒரு லிட்டர் பாலை முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்.
  • பிறகு அதில் சீனியை சேர்த்து கிளறி இறக்கவும்.
  • இறக்கி வைத்ததும் குங்குமப் பூ, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை மேலே தூவவும்.
  • பிறகு பால் ஆறிய பிறகு பிரிட்ஜில் அரை மணிநேரம் குளிறவைக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் சண்முகபிரியா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி