|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள், மிளகாய், மல்லி, மிளகு வறுத்து கொண்டு நன்றாக அரைக்க வேண்டும்.
-
புளியைக் கரைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும்.
-
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கத்திரிவற்றல், சுண்டைவற்றல் ஆகியவற்றைப் பொன் நிறமாக வறுத்து கரைத்து வைத்துள்ள குழம்பில் சேர்க்கவும்.
-
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் போட்டு சிவந்ததும், உரித்த பூண்டை போட்டு வதக்கவும்.
-
வதங்கியவுடன் அதில் கரைத்த குழம்பை ஊற்றவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வந்ததும் இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|