சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முளைகட்டியபயிறு கட்லெட்

பாசிப்பயிறு முளைகட்டியது 200 கிராம்
வெங்காயம் 100 கிராம்
காரட் 100 கிராம்
பீன்ஸ் 50 கிராம்
குடைமிளகாய் 100 கிராம்
உருளைக்கிழங்கு 100 கிராம்
முட்டைகோஸ் 100 கிராம்
பீட்ரூட் 100 கிராம்
பச்சை மிளகாய் 8
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 5 பல்
சோளமாவு 2 கரண்டி
அஜினோமோட்டோ அரைத்தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் ஒரு கரண்டி
சோம்பு ஒரு கரண்டி
பட்டை ஒரு துண்டு
மிளகாய் தூள் 2 கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 மில்லி
கொத்தமல்லி சிறிதளவு
புதினா சிறிதளவு

  • பயிறை 6 மணிநேரம் ஊறவைத்து சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதை ஒரு டப்பாவில் போட்டு மூடிவைத்து விட வேண்டும்.
  • பிறகு 8 மணிநேரம் கழித்து திறந்தால் முளைவிட்டு இருக்கும். இதை ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • பிறகு இதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
  • எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொண்டு இஞ்சி, பூண்டு நசுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், நறுக்கிய காய்கறிகள், இஞ்சி, பூண்டு, மசித்த உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் போட்டு தேவையான உப்பு, பட்டை, சோம்பு(தேவையானால் பொடித்துக் கொள்ளலாம்)போட்டு, அரைத்த பயிறையும் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் சோளமாவு, அஜினோமோட்டோ, கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆற வைத்து விடவும்.
  • பின் அதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து கட்லெட் அச்சில் போட்டு தேவையான வடிவத்தில் செய்து தோசைகல்லில் போட்டு நெய் அல்லது எண்ணெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 7 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. ஆண்டாள் கிஷோர்குமார், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி