|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- மைதாமாவில் உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
-
உருளைக்கிழங்கு, காரட், பச்சைபட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
-
தக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.
-
மைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீள வாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறவும்.
-
கீறியதை ஒன்றன் மேல் ஒன்று போட்டு நன்றாக அழுத்திவிடவும்.
-
பின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.
-
வானலியில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வெந்ததும் தட்டில் வைத்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|