|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பொங்கல் கூட்டு செய்வதற்கு முதலில் பருப்பை குக்கரில் 2 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
அனைத்து காய்கறிகளையும் கழுவி சுத்தம் செய்து பெரிது பெரிதாக நறுக்கவும்.
-
கடலைப்பருப்பு, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், தனியா இவற்றை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்.
-
அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்த காய்களை போட்டு வேக விடவும்.
-
காய்களுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
-
காய்கள் வெந்தவுடன் துவரம் பருப்பு, வறுத்து அரைத்த பொடி, அரைத்த தேங்காய் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
-
கடைசியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். அதில் கொத்தமல்லி இலையை தூவிக்கொள்ளவும்.
-
தைப் பொங்கல் அன்று வெண் பொங்கலுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|