|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கேழ்வரகு மாவு ஒரு கப் எடுத்து உப்பு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
-
அதை இட்லி மாதிரி 5 நிமிடம் வேகவைக்கவும்.
-
ஜவ்வரிசியை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்.
-
வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக அரிந்து வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும்.
-
வேக வைத்த உருண்டையையும் பொரித்த ஜவ்வரிசியையும் வதக்கிய வெங்காயத்தில் போட்டு பிரட்டி, பிறகு பொடியாக அறிந்த காரட்டையும் தூவ வேண்டும்.
-
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி அழகு படுத்தவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|