|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் கேழ்வரகு மாவை வெந்நீர் தெளித்து மெதுவாக பிசைந்து கட்டியில்லாமல் உதிர்த்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் மூட்டைப் போன்று கட்டி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேகவைக்கவும். பிறகு எடுத்து ஆற விடவும்.
-
ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
-
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
-
வெங்காயம் வதங்கியதும் காரட், கோஸ், மூளைக்கட்டிய பயிறு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
-
இதனுடன் வேகவைத்த மாவை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
-
கடைசியாக மல்லி, எலுமிச்சை சாறு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி விடவும். (டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் துருவலையும் தவிர்த்து விடலாம்).
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|