|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- இஞ்சியையும், பூண்டையும் சேர்த்து அரைத்து விழுதாக்கவும்.
-
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் சூடாக்கவும். அதில் மிளகாய் சேர்க்கவும். சில வினாடிகளுக்கு கிளறவும்.
-
பிறகு நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
-
சில வினாடிகளுக்குக் கிளறி விடவும். அதன் பின் தக்காளி, மிளகாய் பொடி, உப்பு இவற்றைச் சேர்க்கவும்.
-
தக்காளி கூழாகி அவற்றிலிருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை (சுமார் ஐந்து நிமிடங்கள்) இடைவிட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். ராஜ்மா மற்றும் தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி நன்றாக எரியும் அடுப்பில் வைத்து, முழு பிரஷருக்குக் கொண்டு வரவும்.
-
பின்பு அதே அடுப்பில் குறைந்த தீயில் மேலும் 20 நிமிடங்கள் சமைக்கவும்.
-
அடுப்பிலிருந்து குக்கரை இறக்கவும். இயல்பாகவே ஆற விடவும். பிறகு குக்கரைத் திறந்து அகப்பையின் பின்புறத்தால் பருப்பை அரை குறையாக கிரீம் போன்ற சாறு ஆகும் வரை மசிக்கவும்.
-
கரம் மசாலாப் பொடியைச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|