சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ரவா பால் கொழுக்கட்டை

ரவா 200 கிராம்
சர்க்கரை 250 கிராம்
ஏலக்காய் 3
முந்திரி தேவையான அளவு
திராட்சை தேவையான அளவு
நெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
பால் 500 லிட்டர்

  • முதலில் ரவாவை தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • ரவாவை நீள வடிவில் உருட்டி போட்டு சிறிது நேரம் உலரவைத்து கொள்ளவும்.
  • பாலைக் காய்ச்சி அதில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
  • அதில் உருட்டிய ரவா உருண்டையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு முந்திரி, திராட்சை இரண்டையும் நெய்யில் பொரித்து போட்டு இறக்கி வைக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் V. உமா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி