சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ரவா பணியாரம்

ரவா கால் கிலோ
சீனி 200 கிராம்
வாழைப்பழம் 2
முட்டை ஒன்று
பாசிப்பருப்பு 100 கிராம்
ஏலக்காய் 2
நல்லெண்ணெய் 100 கிராம்

  • முதலில் பாசிப்பருப்பை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தையும் முட்டையையும் போட்டு பிசைந்து கொள்ளவும்.
  • அதில் ரவா, சீனி, ஏலக்காய்தூள், அரை டம்ளர் தண்ணீர் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
  • 15 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து பணியாரக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு மாவினை ஊற்றி பணியாரம் சுடவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் M. சாந்தி முருகேசன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி