சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சண்டிகீரை சுருள் பொரியல்

சண்டிகீரை 10
எண்ணெய் 2 கரண்டி
கடுகு கால் கரண்டி
துவரம் பருப்பு 4 கரண்டி
தேங்காய் (துருவியது)அரை மூடி
மிளகாய் வற்றல் 2
சீரகம் அரைக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு ஒரு சிட்டிகை

  • துவரம் பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து அத்துடன் இலை தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • கீரையின் நடுவில் உள்ள காம்பை எடுத்து விட்டு ஒரு பலகையின் மீது வைத்து இலையின் பின்புறத்தில் இந்த விழுதை மெலிதாக தடவ வேண்டும்.
  • இலையை மெலிதாக நெருக்கமாக சுருட்ட வேண்டும்.
  • ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் ஒரு தட்டில் எண்ணெய் தடவி சுருட்டி வைத்துள்ள கீரையை வைத்து மூடி 20 நிமிடம் வேக விடவும்.
  • வெந்த பிறகு அவற்றை எடுத்து வட்ட வடிவமாக சிறிது மொத்தமாக துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கின துண்டங்களை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.
கால அளவு 40 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் ஜி.ராஜலஷ்மி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி