சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சீராளக்கறி

பயத்தம் பருப்பு கால் கிலோ
மிளகாய் வற்றல் 6
சோம்பு ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
கடுகு அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
பச்சை மிளகாய் நறுக்கியது ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு

  • பயத்தம் பருப்பை லேசாக வறுத்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சோம்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  • பின்பு அரைத்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். வெந்த பின் எடுத்து சிறிது ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளாவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், தேங்காய் பூ, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு அதில் வெட்டிய இட்லி துண்டுகளையும் கொட்டி கிளறி வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் காயத்ரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி