சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சேமியா சாதம்

சேமியா 500 கிராம்
பால் 600 மில்லி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
கடுகு ஒரு கரண்டி
கறிவேப்பிலை சிறிது
இஞ்சி ஒரு துண்டு
காரட் 4
தேங்காய் ஒன்று
பச்சை மிளகாய் 5
உப்பு தேவையான அளவு

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு சுட வைக்கவும். அதில் சேமியாவை போட்டு உடனே எடுத்து விடவும்.
  • பிறகு பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அதில் சேமியாவை போட்டு மோர் சிறிது ஊற்றவும். 5 மணிநேரம் வைத்திருக்கவும்.
  • தேங்காய், காரட், இஞ்சி இவைகளை துருவி வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வெடிக்க விடவும்.
  • தேங்காய்த் துருவல், காரட், இஞ்சி துருவல்களை கொட்டி 2 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு உப்பு மற்றும் வேக வைத்து எடுத்துள்ள சேமியாவை கலவையில் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
கால அளவு 35 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் என்.ரேவதி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி