சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஷங்காய் நூடுல்ஸ்

நூடுல்ஸ் 400 கிராம்
முட்டைக் கோஸ் 60 கிராம்
காரட் 600 கிராம்
பீன்ஸ் 60 கிராம்
குடைமிளகாய் 60 கிராம்
வெங்காய தாள் ஒரு கட்டு
அஜினோமோட்டோ 2 கிராம்
சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
பாஸ்மதி அரிசி 200 கிராம்
வெள்ளை மிளகு ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் 4 தேக்கரண்டி
எண்ணெய் 30 மில்லி
பெரிய வெங்காயம் ஒன்று
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
இஞ்சி அரை தேக்கரண்டி(நறுக்கியது)
பூண்டு அரை தேக்கரண்டி(நறுக்கியது)

  • முதலில் நூடுல்ஸை 2 நிமிடம் வேகவைத்து அதை நீர் விட்டு அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • காரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைக்கோஸ், அனைத்தையும் நீட்ட வாக்கில் வெட்டி அதை 2 அல்லது 3 நிமிடம் வெண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.
  • அதனுடன் வதக்கிய காய்களை போட்டு சுமார் ஒரு நிமிடம் கிளறவும். கிளறிய காய்களுடன் நூடுல்ஸ், மற்றும் சாதத்தை கொட்டி கிளறவும்.
  • அதன் மேல் உப்பு, மிளகுதூள், அஜினோமோட்டோ,சோயா சாஸ் போட்டுக் கிளறவும்.
  • நூடுல்ஸ் தயார் ஆனவுடன் மஞ்சள் தூள் போட்டு கிளறி அதன் பிறகு வெங்காய தாள் தூவி இறக்கி விடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுரேதா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி