சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிறு பயறு புட்டு

அவல் ஒரு கப்
சிறு பயறு 2 கப் (முளைவிட்டது)
தேங்காய் ஒரு கப் துருவியது
பூண்டு 5 பல்
மிளகுப்பொடி அரை தேக்கரண்டி
சீரகபொடி அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

  • தேங்காய் துருவல், பூண்டு, மிளகு பொடி, சீரகப்பொடி, மஞ்சள் பொடி இவைகளை ஒன்றாக சேர்த்து அம்மியில் வைத்து நன்கு நசுக்கவும்.
  • பின் ஊற வைத்த அவலுடன் முளை விட்ட சிறு பயறையும் அரைத்த கலவைகளையும் ஒன்றாக சேர்த்து கிளறி தேங்காய் எண்ணெயை விட்டு சாப்பிடவும்.
  • ருசிக்கு தேவையானால் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளலாம்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் V. ராஜேஸ்வரி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி