சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சொதி

தேங்காய் ஒன்று
சீரகம் அரைத்தேக்கரண்டி
கடுகு அரைத்தேக்கரண்டி
பாசிப்பருப்பு 2 தேக்கரண்டி
காரட் 2
வெங்காயம் 7
உருளைக்கிழங்கு 2
மாங்காய் 3 துண்டு
பச்சைமிளகாய் 4
எலுமிச்சை அரை மூடி
உப்பு தேவையான அளவு

  • தேங்காயைத் துருவி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டாம் சாறு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  • பாசிப்பருப்பையும், உருளைக்கிழங்கையும் தனித்தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • காரட், உரித்த வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை இரண்டாம் பாலில் வேகவைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை கலந்து அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். உப்பு தேவையெனில் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி வைத்ததும் அதில் முதல் தேங்காய் பால் ஊற்றி பிறகு கடுகு தாளித்து கொட்டவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் P.ரேவதி
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி