|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வெங்காயம், மல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
சோயா ரவையை வெறும் வாணலியில் வறுத்து, ஊற வைக்கவும்.
-
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கி தயிர், தந்தூரி மசாலா, மிளகாய் தூள், உப்பு, மல்லித் தழையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
-
கொதித்தவுடன் ஊறவைத்த ரவையில் தண்ணீரை வடித்துவிட்டு கொதிக்கும் மசாலாவில் போட்டுக் கிளறி சோயா ரவை நன்கு வெந்ததும் இறக்கி வைக்கவும்.
-
ஒரு செவ்வக வடிவ தட்டில் ப்ரெட் தூளைப் பரவலாக தூவி அதன் மேல் ரவைக் கலவையைக் கொட்டி சமப்படுத்தவும்.
-
ஆறியதும் நீண்ட சதுர துண்டுகளாக அதை வெட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
-
இதற்கு புதினா சட்னி, தக்காளி சாஸ் வைத்துக் கொள்ளலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|