|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரிசியையும் பருப்பையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி இரண்டு தேக்கரண்டி உப்பு போட்டு மாவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
தேங்காயைத் துருவி மாவில் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
-
கடுகு வெடித்ததும் பட்டைமிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி போட்டு விட்ட பிறகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் எல்லாவற்றையும் வாணலியில் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி மாவில் கொட்டவும்.
-
சீரகம், மிளகு நன்றாக பொடி செய்து மாவில் கொட்டி நன்றாக கிளறவும்.
-
கொத்தமல்லியையும் கிள்ளி போட்டு கலந்து தளதள வென மாவு இருக்க வேண்டும்.
-
அடுப்பில் குக்கரை வைத்து எல்லா எண்ணெயையும் ஊற்றி மாவை அதில் சேர்த்து உடனே மூடிவைக்க வேண்டும்.
-
மாவை குக்கரில் ஊற்றிய பிறகு கிளற கூடாது. மேலே வெய்ட்டு போடக் கூடாது.
-
அடுப்பு சிறிதாக எரிய விட வேண்டும். 45 நிமிடத்தில் வெந்து விடும்.
-
இறக்கி தாம்பாளத்தில் குக்கரை கவிழ்த்தால் தவள அடை முழுசாக அப்படியே விழும். மேலே அடை சிவந்து மொறுமொறு வென்று இருக்கும்.
-
சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உள்ளே பொல பொல வென கட்டியாக இருக்கும். உதிர்த்தால் உப்புமாவு போல் உதிர்ந்து சுவையாகவும், வாசமாகவும் இருக்கும்.
-
இது மாவை சிற்றுண்டியாகவும், விரத நாளில் இரவு டிபனாகவும் செய்து சாப்பிடலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|