சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

திப்பிலி சூப்

கணடதிப்பிலி 5 கிராம்
தக்காளி 200 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
மிளகுத்தூள் ஒரு கரண்டி
மிளகாய் வற்றல் 4
பூண்டு 4 பல்
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு

  • தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை இரண்டு கப் நீரி வேகவைத்துக் கொள்ளவும்.
  • கண்டதிப்பிலி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து வடி கட்டிக் கொள்ளவும்.
  • அத்துடன் கண்டதிப்பிலி பொடியை உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • கொதித்த பின்பு இறக்கி வைத்து மிளகு தூள் சேர்த்து சூப் பறிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி