சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி சாதம்

பச்சரிசி அரை கிலோ
தக்காளி 300 கிராம்
பச்சைமிளகாய் 5
பெரிய வெங்காயம் 4
பட்டை 4
லவங்கம் 4
ஏலக்காய் ஒன்று
பூண்டு 6 பல்
இஞ்சி சிறிய அளவு
புதினா சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவைக்கு ஏற்ப
எண்ணெய் 100 மில்லி

  • முதலில் சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக அரிசியை ஊற வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் இட்டு பட்டை, லவங்கம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
  • நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டை வதக்கவும்.
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை இட்டு வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  • சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவைப் போடவும்.
  • 5 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த பின் ஊறவைத்த அரிசியை போடவும்.
  • நன்கு வெந்து பக்குவம் வந்த பின் ஒரு தேக்கரண்டி எண்ணெய் இட்டு மூடி வைக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து இறக்கி, கிளறி பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் E. குணவதி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி