சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் ரைஸ்

பச்சரிசி 250 கிராம்
பட்டை 2
கிராம்பு 4
ஏலக்காய் 3
முட்டைகோஸ் கால் கிலோ
காரட் கால் கிலோ
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
நெய் 100 கிராம்
உப்பு தேவையான அளவு

  • முதலில் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்த தண்ணீரில் அரிசியை களைந்து போட வேண்டும். பிறகு குக்கரில் வைத்து 3 விசில் வரை வேக விட வேண்டும்.
  • அதன் பின் முட்டைகோஸ், காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு இவற்றை பொடிப் பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தீயைச் சிறிதாக வைத்து மூடி விட வேண்டும்.
  • காய்கறி நன்றாக வெந்தபின் குக்கரில் உள்ள சாதத்தை எடுத்து நெய் சேர்த்து, காய்கறிகளையும் எடுத்து கலக்க வேண்டும்.
  • கலந்து பிறகு பரிமாறவும். இதற்கு தக்காளி குருமா சைட் டிஸ்சாக வைத்துக் கொள்ளலாம்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் எஸ். காயத்ரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி