சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் இட்லி

புழுங்கல் அரிசி 250 கிராம்
பச்சரிசி 125 கிராம்
உளுத்தம்பருப்பு 100 கிராம்
எண்ணெய் 50 கிராம்
காரட் 100 கிராம்
கோஸ் 100 கிராம்
பீன்ஸ் 50 கிராம்
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய் 5
வெந்தயம் ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி சிறிது
சீரகம் ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

  • முதல் நாள் மாலை புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு அரைப்பது போன்று அரைத்து அதில் தேவையான உப்பு சேர்த்து கலக்கி மூடி வைத்து விடவும்.
  • மறுநாள் காலையில் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவைகளைச் சேர்த்து வதக்கி வேக வைத்துள்ள காய்கறிகளை இதில் கொட்டி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • காய்கறி நன்றாக வதங்கியதும், இட்லி மாவில் கொட்டி நன்றாக கலக்கி இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் செ. ரீட்டா ஜெப மேரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி