|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலைமாவில் தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு ஒரு தேக்கரண்டி போட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
-
காரட், பீட்ரூட் இவைகளைத் துருவிக் கொள்ளவும். பட்டாணி, உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வேகவைத்த உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், வெங்காயம், காலிப்ளவர் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
-
பின்பு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி நன்கு காய்ந்ததும் மசாலாபவுடர், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
-
நன்றாக வதங்கியதும் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்த்து அதனை எடுத்து ஒரு தட்டில் பரப்பி ஆறவிட வேண்டும்.
-
ஆறியவுடன் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி, கரைத்து வைத்துள்ள கடலைமாவு கரைசலில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
-
ஊறிய பின் அடுப்பில் கடாய் வைத்து கால் லிட்டர் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் இந்த உருண்டைகளை அதில் எடுத்து போட்டு பொன்னிறம் வந்தவுடன் சாரணியால் வடிகட்டி எடுத்து தட்டில் பரிமாறலாம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|