|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- வெண்டைக்காயை கழுவி துடைத்து வைத்துக் கொள்ளவும்.
-
கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், எலுமிச்சம் பழச்சாறு எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
வெண்டைக்காயை இலேசாகக் கீறி அரைத்த விழுதை அதில் திணிக்கவும்.
-
எண்ணெய்யை தவிர்க்க விரும்புவோர் வெண்டைக்காயை இட்டிலி தட்டில் வேகவைத்து எடுத்து சாப்பிடலாம்.
-
இல்லையெனில் கடாயில் எண்ணெய் வைத்து அடுப்பை சிறியதாக எரிய விடவும். வெண்டைக்காயை போட்டு சுருளும் வரை வதக்கி இறக்கவும்.
-
இந்த வெண்டை மசாலா தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|