சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெண்டைக்காய் சாதம்

வேகவைத்த சாதம் ஒரு கப்
வெண்டைக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் ஒன்று
மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
தனியா தூள் ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை ஒரு கொத்து
கறிவேப்பிலை ஒரு கொத்து

  • வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் வடிந்ததும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • வெங்காயத்தையும் சிறிதாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • கூடவே வெண்டைக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் போட்டு உப்பும் போட்டு சிறு தீயில் வதக்கவும்.
  • கலர் மாறியதும் வேகவைத்த ஒரு கப் சாதத்தை போட்டு கொத்தமல்லித் தழையை தூவி 5 நிமிடம் கிளறி இறக்கவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 2 நபர்களுக்கு
வழங்கியவர் ம.காயத்ரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி