|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கடலைப்பருப்பு, பச்சைப்பயறு இவற்றை கல்நீக்கி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டி விட வேண்டும்.
-
பின் தண்ணீர் அதிகம் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
பச்சைமிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்த விழுது, நறுக்கிய வெங்காயம், சமையல் சோடா, உப்பு முதலியவற்றை மாவுடன் சேர்த்து வாயகன்ற தட்டில் பரப்பி 10 நிமிடம் வேக விடவும்.
-
வெந்ததும் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டுத் தாளிக்கவும்.
-
கடுகு வெடித்தவுடன் டோக்ளாக்களைப் போட்டு பொன் நிறமாக மாறியதும், கறிவேப்பிலை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|