சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

திராட்சை ஊறுகாய்

பெரிய பச்சை திராட்சை கால் கிலோ
மிளகாய்த்தூள் 2 கரண்டி
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
பெருங்காயம் ஒரு சிட்டிகை
வெந்தயம் அரைக் கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு கரண்டி
உப்பு ருசிகேற்ப

  • முதலில் திராட்சையை சுத்தம் செய்து நீளவாக்கில் அரிந்து கொட்டைகளை நீக்கவும்.
  • வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடி செய்யவும்.
  • வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் அரிந்த திராட்சையைப் போட்டு நன்கு வதக்கவும்.
  • 5 நிமிடம் கழித்து அதில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கிளறி நிதானமாக எரியவிடவும்.
  • ஊறுகாய் பதம் வந்தவுடன் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெந்தயத்தூள் சேர்த்து கிளறி உடன் இறக்கிவிடவும்.
கால அளவு 15 நிமிடங்கள்
வழங்கியவர் எஸ்.நந்தினி
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி