சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஜவ்வரிசி புலாவ்

நைலான் ஜவ்வரிசி 250 கிராம்
பாசிப்பருப்பு 250 கிராம்
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
முந்திரி 5
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
தேங்காய் ஒரு மூடி துருவியது
பச்சைமிளகாய் 5
உப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு தேக்கரண்டி

  • ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
  • பாசிப்பருப்பை அரைவேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் போட்டு வதக்கவும்.
  • அவை வதங்கியபின் ஊறிய ஜவ்வரிசி, வெந்த பருப்பு போட்டு 5 நிமிடம் கிளறவும்.
  • கடைசியில் தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் சு. பிரியதர்ஷினி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி