சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மட்டன் பிரட் ப்ரை

மட்டன் 200 கிராம்
பிரட் 8 பீஸ்
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
உப்பு தேவையான அளவு
வெள்ளை எள் 100 கிராம்
முட்டை 2
எண்ணெய் அரை லிட்டர்

  • வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • மட்டைனை சுத்தம் செய்து, எலும்புகள் இல்லாதவாற்ய் எடுத்துக் கொண்டு ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்களை வதக்கிப் போடவும்.
  • இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஒரு பிரட்டை எடுத்து அதன் மேல் புறத்தில் இக்கலவையைத் தடவவும்.
  • பிறகு அதன் மீது வெள்ளை எள்ளைத் தூவி எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
  • பிரட்டை இரண்டாக கட் செய்து பரிமாறவும். இதையே சிக்கன் கொண்டும் செய்யலாம்.
  • தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
வழங்கியவர் திருமதி. என். புவனேஸ்வரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி