சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பால் வாழைக்காய் குழம்பு

தேங்காய் 2
வாழைக்காய் 2
பட்டை மிளகாய் 5
மிளகு 3 தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 50 கிராம்
நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

  • தேங்காயை அரைத்து 4 டம்ளர் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பட்டை மிளகாய், மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் இவற்றை அம்மியில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாழைக்காயை தோல் உறித்து குண்டு குண்டாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள விழுதினை தேங்காய் பாலில் கரைத்து ஒரு பாத்திரத்தில் இட்டு வேகவிடவும்.
  • உப்பு போட்டு குழம்பு நன்றாக கொதித்தப் பிறகு வேக வைத்து எடுத்துள்ள வாழைக்காயை போட்டு சுண்ட கொதிக்க வைக்கவும்.
  • ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டவும். மீதி எண்ணெயை அப்படியே ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. கே. சாந்தா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி