சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை

புழுங்கல் அரிசி ஒரு டம்ளர்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கால் கிலோ
வெல்லம் கால் கிலோ
ஏலக்காய் 3
நெய் 100 கிராம்
தேங்காய் அரை மூடி

  • அரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் ஊற வைத்து எடுத்த அரிசியை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி அதையும் சிறு துண்டுகளாக அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெல்லத்தை தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி வெல்லம் கரைந்ததும் மாவில் வெல்லக்கரைசலை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
  • அரை மூடி தேங்காயைத் துருவி அதையும் மாவில் போடவும். ஏலக்காயைத் தூளாக்கி மாவில் போட்டு அனைத்தையும் நன்கு கலந்து, அடை மாவு பதத்திற்கு தயார் படுத்தவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறுசிறு அடைகளாக தட்டி, சுற்றி நெய் விட்டு சிறு தணலில் வேக விடவும்.
  • அடிப்பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு சற்று நெய் விடவும். இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் K. சந்திரா
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி