சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிமிளி

கேழ்வரகு மாவு கால் கிலோ
வறுத்த வேர்கடலை 150 கிராம்
எள் 100 கிராம்
வெல்லம் 300 கிராம்
ஏலக்காய் 6
நெய் 2 தேக்கரண்டி

  • முதலில் கேழ்வரகு மாவினை இட்லி பானையில் வைத்து அவிக்க வேண்டும்.வேர்க்கடலை தோலை நீக்கி சுத்தம் செய்யவும்.
  • எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். பொரிந்தவுடன் இறக்கி விடவும். ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
  • பிறகு கல் உரலில் வேர்கடலையையும், எள்ளையும் போட்டு இடிக்க வேண்டும். இரண்டும் நன்றாக மாவானபின், அவித்த கேழ்வரகு மாவினை அதனோடு சேர்த்து இடிக்க வேண்டும்.
  • எல்லாம் ஒன்றாக கலந்ததும் கடைசியில் வெல்லத்தைப் போட்டு இடிக்க வேண்டும்.
  • எல்லாம் ஒன்றாய் கலந்து கெட்டியாக, அழுத்தமான அல்வா பதத்தில் வரும் போது நெய், ஏலப்பொடி போட்டுக் கலந்து உரலில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • சுவையும் மணமும் நிறைந்த சத்தான இனிப்பு இது.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 6 நபர்களுக்கு
வழங்கியவர் P. தாரா, வெளிவை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி