சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சிறுபயறு புட்டு

சிறுபயறு 500 கிராம்
சீனி 300 கிராம்
தேங்காய் 1
ஏலக்காய் 4
நெய் 25 கிராம்

  • முதலில் சிறுபயறினை ஊற வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஊறவைத்த பயிற்றினை அரைத்து எடுத்து, ஒரு இட்லி பானை அல்லது குக்கரில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  • வேக வைத்து எடுத்த மாவினை நன்கு உதிர்த்துக் கொண்டு, அதனுடன் சீனி, துருவியத் தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • தேவையெனில் அரைச்சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
கால அளவு அரை மணி நேரம்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் செல்வி. R. மேகலா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி