|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பயிறு, உளுந்து, கோதுமை, கொண்டைக்கடலை ஆகியவற்றை வாணலியில்
போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
- பின் இவற்றுடன் பொரி அரிசியையும் கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த தானியங்களின் கலவையில் அரை லிட்டர் தண்ணீர் மற்றும்
தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும்.
- இரண்டு விசில் வந்ததும் வெளியில் எடுத்து வடிகட்டி கொள்ள
வேண்டும்.
- அடுப்பில் கடாய் ஏற்றி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
கடுகு, பெருங்காயம், மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு பிரட்டவும்.
- பிறகு தானியகலவையை அதில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
- அதன் பின்பு தேங்காய்த் துருவலை போட்டு மீண்டும் நன்றாக
கிளறி இறக்கி விட வேண்டும்.
- இதனை இளஞ்சூட்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|