சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபிள் ஜுஸ்

உருளைக்கிழங்கு ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
மிளகாய் சாறு ஒரு தேக்கரண்டி
இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி
காரட் 3
பீட்ரூட் ஒன்று
பீன்ஸ் 5
மஞ்சள்பொடி கால் தேக்கரண்டி
மசால் பொடி ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு அரை கப்

  • தோல் சீவிய உருளைக்கிழங்கு துருவலை எலுமிச்சை சாறு சிறிது நேரம் ஊற்றி ஒரு கப் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • பின் காரட், பீட்ரூட் இவைகளை தோல் சீவி துருவி வைக்கவும்.
  • அதன் பிறகு பீன்ஸை பொடியாக வெட்டி, பல்லாரியையும் பொடியாக வெட்டி உருளைக்கிழங்குடன் சேர்த்து எல்லாவற்றையும் அரைத்து சாறு எடுக்கவும்.
  • தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி, மசால் பொடி எலுமிச்சை சாறு கலந்து சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து பருகவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி