சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பாம்பே லஸ்ஸி

பால் 1 லிட்டர்
தயிர் 1 லிட்டர்
ஐஸ் கட்டி 1 கிலோ
சர்க்கரை 25 கிராம்
பன்னீர் 25 மில்லி

  • பாலைக் நன்கு ஏடு படியக் காய்ச்சி, பின்பு ஏட்டினைத் தனியாய் எடுத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பாலைத் தனியாக வைக்கவும்.
  • ஐஸை சிறுத் துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
  • வாய் குறுகலான பாத்திரத்தில் பால் ஏடு, தயிர், பால், ஐஸ் கட்டி, சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு, நுரை பொங்கி வரும் வரை மத்தால் வேகமாக கடையவும்.
  • இதனை மிக்ஸியில் போட்டும் அடித்து எடுக்கலாம்.
  • பன்னீரை இதனுடன் சேர்த்து அருந்த மிகவும் சுவையாய் இருக்கும்.
கால அளவு 15 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. ஆகாஷ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி